Special Book
அய்யா,
ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் புதியதாக எழுதியுள்ள “ஞான வாழ்வின் நடைமுறை யதார்த்தங்கள்” என்னும் நூலின் பிரதி ஒன்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். அது சம்பந்தமான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட சித்தமாயுள்ளேன்.
தமிழில் டைப் செய்யவும். ayya என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் அய்யா என்று வரும். ayya = அய்யா
டைப் செய்ய முடியாதவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம். Download Application
உறுதிமொழி
மேற் கண்ட விபரங்கள் அனைத்தும் நானாக கூறியவை ஆகும். வேறு எவருடைய ஆலோசனையை பெற்று எழுதியதல்ல.
மேற்படி புதிய நூலான ‘ஞான வாழ்வின் நடைமுறை யதார்த்தங்கள்’ எனும் நூலை ஆரம்ப சாதகர்கள் படித்தால் தேவையற்ற குழப்பங்கள் நேர்ந்திடலாம் என்று கூறப்பட்டதை தெரிந்து கொண்டேன்.
இந்த நூல் எனக்கு வழங்கப்படும் பட்சத்தில் அந்த நூல் வேறு நபர்களின் கைகளுக்கு கிடைக்காமல் என்னால் முடிந்த பாதுகாப்பை செய்திடுவேன் என்றும், இந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
மேலும் மற்றவர்கள் பார்வைக்கு இந்த நூல் சென்றிடும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இன்னூலை ஸ்ரீ பகவத் மிசனுக்கோ அல்லது மிசன் குறிப்பிடும் இடத்திலேயோ கொடுத்துவிடுவேன் என்றும், இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
குறிப்பு
1. ‘ஞான வாழ்வின் நடைமுறை யதார்த்தங்கள்’ எனும் இந்த புதிய நூல், நிபந்தனைகளுக்கு உட்பட்டே விற்பனை செய்யப்படுகிறது.
2. விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும், மிசன் நிர்வாகிகளுக்கு உரிமை உண்டு.
3. விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் பேரில் வழங்கப்பட்ட இன்னூலை படிக்கும் அனுமதி விண்ணப்பதாரருக்கு மட்டுமே உண்டு. இந்த நூலை பிறருக்கு கொடுக்கவோ, பிறர் காணுமிடத்தில் வைக்கவோ கூடாது.
4. இந்த நூலை பாதுகாக்க முடியாத நிலையில், இந்த நூலை மிசனுக்கோ அல்லது மிசன் குறிப்பிடும் இடத்திலேயோ திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.